tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாகர்கோவில், ஜூலை ௧–

சீறும் பைக்குகள், வீடியோவாக இன்ஸ்டாவில் பதிவேற்றி அதிக லைக்கு பெறுபவர் தான் தலையாய தேர்வாக உள்ளது. பைக்குகள் பறிமுதல் செய்து பெற்றோருக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின்படி, குளச்சல் டி.எஸ்.பி. பிரவின் கவுதம் மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் குளச்சல் பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

பெற்றோருக்கு அபராதம்...

இதில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த ஏழு இளைஞர்களுக்கு தலா ரூ.11,000 அபராதம் விதித்து இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் இருவரின் பெற்றோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த இளைஞர்களை விசாரித்து அவர்களது கைப்பேசியை சோதனை செய்ததில், இவ்வாறு விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து, வீடியோக்கள் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

லைக்குகளை பெற...

பின்னர் யார் அதிக லைக்குகள் பெறுகின்றனர் என்பதை பொறுத்து அந்த பைக் வைத்திருக்கும் இளைஞர் மற்ற இளைஞர்களுக்கு தலையாக செயல்படுவது தெரிய வந்தது. மேலும் இன்ஸ்டா மூலம் பெண் நண்பர்கள் தெரிவு செய்வது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.  

அதேபோல, ஒரு சில இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் மூலம் ஆபாச படங்கள் பார்ப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெற்றோர்களை காவல் நியைத்திற்கு வரவழைத்து போலீசர் எச்சரித்தனர். 

'ரேஷ் டிரைவிங்'

மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம், அபாயகரமாக வாகனம் ஓட்டுபவர்களைக் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 70103 63173 என்ற செல் எண்ணை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு ரேஷ் டிரைவிங் குறித்து தகவல் தெரிவிக்கலாம். 

மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இணைய தளத்தை எவ்வாறு பயன் படுத்துகின்றனர், அவர்களின் நெருக்கமான நண்பர்கள் யார், அவர்களின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது, அவர்கள் எங்கு செல்கின்றனர், பைக்குகள் செல்போன் வாங்க பணம் எப்படி வருகிறது, வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க