tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, மே 4-

ஓட்டுஇயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து பா.ஜ.,ஜெயிக்கிறது என்றால் தமிழ்நாட்டில் ஏன் தொடர்ந்து தோற்கிறோம் ? சமீபத்தில் தெலுங்கானா,இமாச்சலில் பா.ஜ.ஏன் தோற்றது என்று அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜ., கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று உறுதியாக கூறுகிறது.இவ்வளவு உறுதியாக பா.ஜ.சொல்கிறது என்றால் ஓட்டுஇயந்திரங்களில் தில்லு முல்லுகள் செய்துதான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.இது தொடர்பாகவும் மற்றும் பல கேள்விகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் டிவிக்கு அளித்த பேட்டி வருமாறு:

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன் அவர் ஆஜராகவில்லை. அவர் முன்கூட்டியே ஆஜராகி இருந்தால் அப்போதே கைது செய்யப்பட்டிருப்பார். இந்த வழக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் அமலாக் கத்துறையிடம் உள்ளன. எனவே, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உரிய விளக்கம் தரும்.

 வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தால் தான் நாங்கள் வெற்றி பெறுகிறோம் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படி தான் நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்றால் தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏன் தோற்றோம். கேரளாவில் ஏன் தொடர்ந்து தோற்று வருகிறோம். இமாச்சல் பிரதேசத்தில் கூட அண்மையில் ஏன் தோற்றோம்.

தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரம் மீது குறை சொல்கிறார்கள்.

அதேவேளை, அவர்கள் வெற்றி பெற்றால் மட்டும் ஓட்டுப்பதிவுஇயந்திரம் முறையாக வேலை செய்கிறதா? இவர்களின் பேச்சுகளை எல்லாம் நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டனர்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

===

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க