tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்....என்ற. வரிகளுக்கு பொருத்தமானவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்..1903 ஜூலை 15 கருப்பு வைரம் பிறந்தநாள் ஆகும்.✍️ சிவகாமியின் செல்வப்புதல்வனாய்.. குமாரசாமியின் குமரனாய் அவதரித்த இந்த தமிழன் விருதுநகர் மாவட்டத்தில் வந்துதித்தார்.✍️ தனது ஆறாவது வயதில் தந்தை இறந்து விட " தாயைக்காக்கும்" தனையனாய்..தாய் மாமன் கடையில் வேவைபார்த்த காமராஜர் அங்கு வந்த தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு தாய்நாட்டை காக்கும் தலைவனாக மாறினார்....தலைவருக்கெல்லாம் தலைவராக இருந்ததால் "பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்டார்... காமாட்சி என்ற செல்லப்பெயரை சூட்டிய அன்னைக்கு அது மட்டுமல்லாமல் வேறு பல பேர்களில் அவர் அழைக்கப்பட்டார். கருப்பு காந்தி கருப்பு வைரம் ஏழைப்பங்காளன் " பகல் உணவு தந்த பகலவன்,கர்ம வீரர், கிங் மேக்கர், " என்பதெல்லாம் மக்கள் அவருக்கு சூட்டிய செல்லப்பெயர்கள்.படிப்பறிவை விட அனுபவ அறிவால் பல திட்டங்களை.. வகுத்து அதில் வலிமை இருந்தபோது எளிமையோடு இருந்தவரை வரலாறு. வாயடைத்து பார்த்தது..... வேட்டி கட்டிய தமிழனாலும் சாதனை படைக்க முடியும் என்பதற்கான அடையாளமாய் விளங்கினார். "கடமையை கல்யாணம் செய்து கொண்டார்.... நெருக்கடி யான சமயங்களில் மக்களுக்கு வழிகாட்டியாய் எளியவர்களின் தோழனாய் வாழ்ந்தவர்.ஏழை மக்களின் துயர் துடைத்தவர்.. அவர்களின் நிலையில் நின்று பிரச்சினைகளை நோக்குபவராகவும். திகழ்ந்த காமராஜரை மக்களுக்கு பிடித்திருந்தது. பகட்டுகள் இல்லாத அந்த பச்சை தமிழன் அனைவரின் மனம் கவர்ந்தவராய்.. இருந்தார்.... மாடு மேய்த்துக் கொண்டு இருந்த சிறுவனிடம் பள்ளிக்கு செல்லவில்லையா என்று கேட்டார்... அதற்கு அவன் சாப்பாடு தருவீங்களா?... என்று கேட்டான் பையன் பையனின் எதிர் கேள்வியை மனதில் போட்டார் ஒரு சட்டம் அதுதான் இலவச மதிய உணவுத் திட்டம்..பணப்பையை பார்க்கும் மணிதர்கள்.. மத்தியில் ஏழைகளின் இறைபபையை பற்றி சிந்தித்தவர்.வயிற்றில் ஈரமும் கண்களில் நீரையும் உணர்ந்த தலைவர்...ஏழை பங்காளன். என்று போற்றப்பட்டார்.... பட்டி தொட்டி எங்கும் பள்ளிகள் திறந்தார். குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி இலவசம் ஆக்கப்படது... ஆறாயிரம் கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்பதை அறிந்து பள்ளி இல்லாத ஊர்களில் எல்லாம் ஓராசிரியர் பள்ளிகளைத்திறந்தார்...ஏழைக்குழந்தைகள் கல்வி பெற கையேந்தி பிச்சை எடுக்கவும் தயார் என்றார்.. தான் படிக்காவிட்டாலும் இந்த தேசம் படிக்க வேண்டும் என்று நினைத்தவர்..கர்ம வீரர்... எந்த ‌சொத்தும் .. இல்லாதவர்களுக்கு.. கல்வி ஒரு சொத்து.. கல்வி என்ற சொத்தை பெற்று விட்டாலே வறுமை தானாகவே ஒழிந்து விடும்.. என்பதே காமராஜரின் என்னம்.( அ. அஜித் குமார்)

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க