tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பெங்­க­ளூ­ரு, மே 14­–

கர்­நாட­கத்தில் முன்னாள் பிர­தமர் தேவ­க­­வு­டாவின் பேரன் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வரு­கின்­றன. இப்­போது மக­ளை­யும், தாயை­யும் சீர­ழித்­த­தாக தந்­தை, மகன் மீது குற்­றம் சுமத்தி தனிப்­ப­டை­யி­ன­ரிடம் புகார் செய்­யப்­பட்­டுள்­ளது.

 கர்­நா­ட­கத்தை உலுக்­கிய பாலியல் பலாத்­கார வீடி­­யோக்­களைத் தொடர்ந்து தேவ­க­­வு­டாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணா மீது சிறப்பு புல­னாய்­­வுப்­ப­டை­யினர் விசா­ரித்து வரு­கின்­றனர். இந்த குழு­விடம் தொடர்ந்து பலரும் புகார்கள் செய்து வரு­கி­றார்கள். பெண் கடத்­தலில் கவு­டாவின் மகன் முன்னாள் மந்­திரி ரேவண்ணா கைது செய்­யப்­பட்­டுள்ளார். இந்­த­நி­லையில் பிரஜ்வெல் மீது ஒரு பெண் புதிய புகார் கூறி­யி­ருக்­கிறார். அடிக்­கடி பிரஜ்வெல் வீடியோல் காலில் போன் செய்து எனது ஆடை­களை களையும்­படி கூறு­வார். எனது தாயா­ருக்கும் போன் செய்து மிரட்­டுவார். நான் மறுக்­­க­வே எனக்­கும் தாயா­ருக்கும் தொல்லை தருவேன் என்று மிரட்­டினார். என் தாயா­ரை பிரஜ்வெல் பாலியல் பலாத்­காரம் செய்தார். தான் சொல்­வ­தை­கேட்­கா­விட்டால் கண­வரின் வேலையை பறி­த்து நடுத்­தெ­ருவில் நிறுத்­துவேன் என்று பிரஜ்வெல் மிரட்­டியே என் தாயாரை ஒரு அடிமை ஆக்கி விட்டார். நள்­ளி­ரவு தாண்டித் தான் எங்­க­ளுடன் தாயார் போனில் பேசுவார். மேலும் பிரஜ்வெல் தந்தை ரேவண்­ணா­வும் பாலியல் தொல்­லைகள் தந்தார். இது பற்றி எனது குடு­ம்­பத்­தி­ன­ருக்கும் தெரிய வந்­த­தால், அவர்­களின் ஆத­ர­வுடன் இப்­போது புகார் செய்­­கிறேன் என்­றார்.

 இந்தப் புகார் தொடர்­பாக ஹசன் நகரைச் சேர்ந்த சேட்­டன், லிகித் கவு­டா என்ற இரு­வரை நேற்று முன்­தினம் போலீசார் கைது செய்­தனர். இரு­வரும் பா.ஜ.வைச் சேர்ந்­த­வர்கள்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க