tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

விழுப்புரம், அக். 19–
பிரதமரை முதல்வர் சந்தித்த பிறகு, திமுக அரசு மீது கவர்னர் ரவியின் ஸ்ருதி மாறி விட்டது என்று சிவி சண்முகம் கிண்டல் அடித்துள்ளார்.
விழுப்­பு­ரம் மாவட்ட அ.தி.மு.க., அலு­வ­ல­கத்­தில்,  மாஜி மந்திரி சி.வி.சண்முகம் அளித்த  பேட்டி: 
மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் வரும் 2026ம் ஆண்டு, எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா ஆசி­யு­டன், பழ­னி­சாமி தலை­மை­யில் மீண்­டும் அ.தி.மு.க., ஆட்சி அமை­யும்.  இதில், யாருக்­கும் சந்­தே­கம் வேண்­டாம். அந்த அள­வுக்­குத்­தான் அர­சி­யல் கள நில­வ­ரம் உள்­ளது. 
திரா­விட மாடல் ஆட்சி என சொல்­லிக் கொள்­ளும் தி.மு.க.,வினர், ஒரு காலத்­தில் பா.ஜ.,வை பண்­டா­ரம், பர­தே­சி­கள் என விமர்­சித்­த­னர். ஆனால், இப்­போது பா.ஜ.,வுடன் இணைந்து ஜால்ரா அடிக்­கின்­ற­னர்; சொல்­லப் போனால், அவர்­க­ளு­ட­னேயே மறை­மு­க­மாக கூட்டு சேர்ந்து விட்­ட­னர்.  முதல்­வர் ஸ்டா­லின், டெல்­லி­யில் பிர­த­மரை பார்த்து கும்­பிடு போட்டு வந்­த­தில் இருந்து, தமி­ழக கவர்­னர் ரவி, தன் ஸ்ரு­தியை மாற்­றிக் கொண்­டார். நேற்று வரை தி.மு.க., அர­சின் மீதான குற்­றம், குறையை கண்­டு­பி­டித்து பொது வெளி­யில் விமர்­சித்து வந்­தார். அவர், இன்­றைக்கு அதே தி.மு.க., அரசை வானு­யர பாராட்­டும் அள­வுக்கு தன் நிலையை மாற்­றிக் கொண்­டு­விட்­டார். 
மறைமுக கூட்டு
பா.ஜ.,வும், தி.மு.க.,வும் கூட்­டணி வைத்­துக் கொள்­ளும் சூழல் உரு­வா­கிக் கொண்­டி­ருக்­கிறது என்­பதை நாங்­கள் ஏதோ போகிற போக்­கில் சொல்­ல­வில்லை. நடக்­கும் நிகழ்­வு­க­ளை­யெல்­லாம் பார்க்­கும் போது அது­தான் நடக்­கப் போகிறது.
மறை­மு­க­மாக இரு தரப்­பும் கூட்டு வைத்­துள்­ள­னர் என்­பதை எல்­லா­ரும் அறிந்து வரு­கின்­ற­னர். விரை­வில் அது வெளிப்­ப­டை­யா­கும். அது, அனைத்து தரப்பு மக்­க­ளுக்­கும் பட்­ட­வர்த்­த­ன­மாக தெரிய வரும்­போது, இரு கட்­சி­க­ளின் 
முகத்­தி­ரை­யும் கிழி­யும். 
இவ்­வாறு அவர் 
கூறி­னார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க