tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

     நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நகர கழக அலுவலக வளாகத்தில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

 

மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கலந்துக்கொண்டு அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். .

 

நிகழ்ச்சியில் குன்னூர் சிவசுப்ரமணிய சாமி திருக்கோவில் குருக்கள் மகேஸ்குமார், இமாம் ஜஹாங்கீர், அருட்தந்தை கிரிஸ்டோபர் சாம்ராஜ் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார், மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ், கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன், உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, காளிதாசன், பேரூர் கழக செயலாளர்கள் ரமேஷ்குமார், மார்டின், சஞ்சீவ்குமார், குன்னூர் நகரமன்ற தலைவர் சுசிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், சட்டி உடைத்தல், பெண்களுக்கான போட்டிகள், கோலபோட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

 

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், வினோத்குமார். குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா, ஜெகநாத் ராவ், பழனிச்சாமி, மணிகண்டன், சார்லி, தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர்உசேன், நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், குமரேசன், ராபர்ட், வசந்தி, காவேரி, செல்வி, பாக்கியவதி, சமீனா, சித்ரா, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ஜெயகுமார். சிக்கந்தர், பிரபாவதி, ஜாகீர், அபிபூர் ரகுமான், மது, மகாலிங்கம், ஹரி, விஜி, பிருந்தா, ஆறுமுகம், விஜி, வினோத்குமார், குன்னூர் நகர இளைஞர் அணியினர் ரஹீம், சேகர், சோட்டு, ஜெயராம்ராஜா, விவேக், கார்திக், சுரேஷ், அபாஸ், ஜெய்பதி, சலீம் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

ராசி பலன்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன், பொருட்ச்சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.... மேலும் படிக்க

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள்... மேலும் படிக்க

இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் மூலம் புதிய... மேலும் படிக்க

அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.  நிலையான வருமானம்... மேலும் படிக்க

உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உல்லாச பயணம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் புதிய... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களில் விவேகமும், பொறுமையும் வேண்டும். பெரியோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் சில... மேலும் படிக்க

தடைகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே... மேலும் படிக்க

கலை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனம்... மேலும் படிக்க


நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை... மேலும் படிக்க