tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மயிலாடுதுறை , ஜீலை , 3 -

மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நலசங்க ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சீர்காழி வட்டம் புத்தூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் பால.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்க செயளாலர் கிங்பைசல் வரவேற்புரை ஆற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் , கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. அண்மையில் நடைபெறுகின்ற சட்ட மன்ற கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பல சலுகைகளை வழங்கி உள்ளனர். கலைஞர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது தங்களின் உடைகளை கட்டணமின்றி எடுத்து செல்லவும் நலவாரியத்தில் பதிந்திருந்தால் பாதி கட்டணத்தில் பயணம் செய்யவும் கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள் கட்டணமில்லாமலும் அவர் 60 வயது நிரம்பியிருந்தால் துணைக்கு ஒருவரை கட்டணமில்லாமல் அழைத்து செல்லலாம் என்றும் மாவட்டம் தோறும் அரசு இசைப் பள்ளிகளில் நாட்டுப்புற கலைபயிற்சியினை அனுபவமுள்ள கலைஞர்களை கொண்டு பயிற்சியளிக்க ஆணை பிறப்பித்தமைக்கு மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மேலும் சில தீர்மானங்களை முன்வைக்கின்றோம். நலிந்த கலைஞர்கள் ஓய்வூதியம் பெற வயதானவர்கள் மிகவும் சிறமப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ஒரு முறை கலைஞர்களுக்கென ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து கலைப் பண்பாட்டு துறை உதவி இயக்குநர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் குறைகளை கேட்டு உடனே தீர்வு வழங்கிட வேண்டும். கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் விபத்து காப்பீடு செய்து தர வேண்டும். இறப்பு நிதியை 3 லட்சமாக உயர்த்திட வேண்டும் விபத்தில் இறந்தால் 10லட்டம் கலைஞரின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேல் ஓய்வூதியம் பெறும் கலைஞர்களுக்கும் அவரது துணைவி அல்லது பாதுகாவலருக்கும் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . நிறைவாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உடல்நலம் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அவர் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்யப்பட்டது . சங்க பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க