tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பா.ஜ.,வில் சேர மக்கள் ஆர்வமில்லை

சென்னை, நவ. 6-

 தமிழகத்தில் பாஜ உறுப்பினராக சேர்வதற்கு மக்களிடம் ஆர்வம் இல்லை. மாவட்டத்துக்கு ஒரு லட்சம் இலக்கு என்று நிர்ணயித்த போதிலும், மூன்றாயிரம் முதல்பத்தாயிரம் வரை தான் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இலக்கை அடைய முடியாமல் மாவட்ட நிர்வாகிகள் திணறுகின்றனர்.

பாஜவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் சேர்க்கை நடைபெறும். அதன்படி, தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 50 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றதால், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு மொத்தமாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என, பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியிருந்தார்.

10 ஆயிரத்தை தாண்டல

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்.1 முதல் அக்.15 வரை 45 நாள் நடந்தது. அமைப்பு ரீதியாக 66 கட்சி மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு லட்சம் வீதம் குறைந்தபட்சம் 66 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையே சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாடாளு மன்றத்தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் அடங்கிய மதுரை தெற்கு சட்டசபைத்தொகுதியில் பாஜ வேட்பாளர் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு கள் பெற்றார். ஆனால், இங்கு சுமார் 4 ஆயிரம் பேர் தான் உறுப்பினர்ஆகிஉள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்வம் இல்லை

தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து மதுரையில் 16 மாவட்ட தலை வர்களுடன் ஆலோசனை நடத் தினார். இதில் ஒரு மண்டலில் இருந்து நூறு தீவிர உறுப்பினர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தொகுதி வாரியாக 50 பேரை உறுப்பி னராக சேர்த்தால் அவர் தீவிர உறுப்பினராக கருதப் படுவார். இவர்களுக்குத்தான்கட்சி பொறுப்புதரப்படும். ஆனால் வெறும்எட்டு பேர் தான் தீவிர உறுப்பினர் ஆகி உள்ளனர்.

 பா.ஜ.வில் உண்மையான விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி வழங்குவதால் உறுப்பினர் சேர்ப்பில் ஆர்வம்காட்டவில்லை என்று பா.ஜ. நிர்வாகிகள் அதிருப்தியுடன் கூறினர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க