tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவனந்தபுரம், ஆக. 16–

வய­நாடு மாவட்­டத்­தில் சமீ­பத்­தில் ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வில் 400க்கும் அதி­க­மா­னோர் பலி­யா­னார்­கள். ஆனால், அரசு தரப்­பில் 200க்கும் அதி­க­மா­னோர் பலி­யா­னார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்த நிலச்­ச­ரி­வில் சிக்கி பலி­யான 200க்கும் அதி­க­மா­ன­வர்­க­ளின் குடும்­பத்­துக்கு தலா ரூ. 6 லட்­சம் இழப்­பீடு வழங்­கப்­ப­டும் என்று கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் அறி­வித்­தார். இது­கு­றித்து, திரு­வ­னந்­த­பு­ரத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பின­ராயி விஜயன் கூறி­ய­தா­வது:

நிலச்­ச­ரி­வில் சிக்கி இறந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு தலா ரூ.6 லட்­சம் வழங்­கப்­ப­டும். இதில் ரூ.4 லட்­சம் மாநில பேரி­டர் நிவா­ரண நிதி­யில் இருந்­தும், மீத­முள்ள தொகை முதல்­வர் பேரி­டர் நிவா­ரண நிதி­யில் இருந்­தும் வழங்­கப்­ப­டும். கண்­கள் மற்­றும் கைகால்­களை இழந்­த­வர்­கள் அல்­லது 60 சத­வீ­தம் வரை ஊன­முற்­ற­வர்­க­ளுக்கு தலா ரூ. 75 ஆயி­ரம், 40 முதல் 60 சத­வீ­தம் வரை ஊன­முற்­றோர் அல்­லது படு­கா­யம் அடைந்­த­வர்­க­ளுக்கு தலா ரூ.50 ஆயி­ரம் வழங்­கப்­ப­டும்.

வாடகை வீடு அல்­லது உற­வி­னர்­க­ளு­டன் வசிப்­ப­வர்­க­ளுக்கு, வாட­கை­யாக மாதம் தோறும் தலா ரூ.6 ஆயி­ரம் வழங்­கப்­ப­டும். வாடகை இல்­லாத அல்­லது முழு நிதி­யு­த­வி­யு­டன் தங்­கு­மி­டத்­தைப் பெறு­ப­வர்­க­ளுக்கு இந்­தத் தொகை கிடைக்­காது.

 மேலும், பேரி­டர் பாதித்த பகு­தி­க­ளுக்கு அடி­யில் என்ன இருக்­கி­றது என்­ப­தை­யும், எதிர்­கா­லத்­தில் அங்­குள்ள நிலத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­த­லாம் என்­பதை கண்­ட­றிய டிரோன் அடிப்­ப­டை­யி­லான ‘லிடார்’ கணக்­கெ­டுப்­பும் மேற்­கொள்­ளப்­ப­டும். மீட்பு பணி மற்­றும் ஆய்வு முடிந்த பின்­னர் மறு­வாழ்வு தனித்­தொ­குப்பு திட்­டம் அறி­விக்­கப்­ப­டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க