tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். முன்னதாக திமுகவினர் கைத்தறி ஆடை மற்றும் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். பின்னர் ஜவுளி பூங்கா பகுதியில் செக்சன் வாரியாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது திமுக ஆட்சியில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆரம்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அண்ணா அவர்களின் வழிகாட்டுதல்படி தலைவர் கருணாநிதி அவர்களின் சிந்தனையில் அமையப்பெற்றது 15 வருடங்கள் ஏறக்குறைய 3000 பெண்கள் வேலை வாய்ப்பு அளித்து வரும் ஜவுளி பூங்காவை இன்று நேரில் பார்வையிட வந்துள்ளேன் ஜவுளி பூங்காவில் பழைய இயந்திரங்கள் முறையாக செயல்படுகிறது புதிய ஜப்பானிய முறைகளை பார்த்தீர்களா என்று கேள்விக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் கைத்தறிக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் இதுபோன்ற தொழில்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உரிய கவனம் செலுத்தி வருகிறார் எனவே நானும் நமது தலைவர் முதல்வர் அவர்களின் பாதையில் இந்த ஜவுளி பூங்காவை மேம்படுத்துவதற்கு பார்வையிட வந்துள்ளேன் என்று தெரிவித்தார். இவருடன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ், இ.ஆ.ப.,  

துணிநூல்ஆணையர் வள்ளலார், இ.ஆ.ப., கைத்தறி ஆணையர் விவேகானந்தன், இ.ஆ.ப.,

 வாடிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர்கள் பாலாராஜேந்திரன், பசும்பொன்மாறன், 

 பேரூராட்சிதலைவர் பால்பாண்டி, துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக், செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டி, முன்னாள் பேரூர் கழக செயலாளர் மு.பா.பிரகாஷ், பாலமேடு பேரூர் கழக செயலாளர் மனோகரவேல் பாண்டியன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், தங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க