tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்  நடைபெற்றது.
 பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்

 கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்


 நமது பள்ளிக்கு 3 பழுதடைந்த கட்டிடங்களை பராமரிப்பு செய்து தர உரிய முயற்சி மேற்கொண்டு அதனை தற்போது செயல்படுத்தி வரும் வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது


 மேலும் ஏற்கனவே இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்திற்கு மாற்றாக புதிய வகுப்பறை கட்டிடம் ஒன்று சுமார் 38 லட்சம் மதிப்பீட்டில் அரசுக்கு கருத்துக்கள் அனுப்பப்பட்டுள்ளதுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது

 நம் பள்ளிக்கு மாணவர்கள் நலம் கருதி மிதிவண்டி நிறுத்துமிடம் அமைத்து தர வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு சக்தி சேகர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நமது பகுதி மாவட்ட கவுன்சிலர் திரு சுப்பிரமணியன் அவர்கள் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணி தொடங்க உள்ளார் அவருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிப்பது என முடிவாற்றப்பட்டது


 மேலும் பள்ளி கல்வித்துறை வேண்டுகோளின் படி போதை இல்லாத தமிழ்நாடு உருவாகிடவும் பாலியல் குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படவும் உரிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்திட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முயற்சி மேற்கொள்வது என முடிவாற்றப்பட்டது

 பள்ளி கல்வித்துறையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவி மைய எண் 14417 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உதவிக்கு 1098 ஆகிய எண்களை அனைவரும் தெரிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டது


 நம் பள்ளி மாணவர்களின் நலன் கருதி மேலும் பழுதடைந்துள்ள ஒரு பள்ளி கட்டிடத்தை முற்றிலும் அகற்றிடவோ அல்லது பராமரிப்பு செய்து தரவோ கேட்டுக் கொள்வதென முடிவாற்றப்பட்டது


 நம் பள்ளி காலை உணவு திட்டத்திற்காக தனி சமையலறை அமைத்து தர ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களை கேட்டுக் கொள்ள முடிவாற்றப்பட்டது


 கூட்டத்தில்  உறுப்பினர்கள் நந்தினி, சுமா, நிரோஷா,கார்த்திகா, குழந்தையம்மாள் மற்றும் இல்லம் தேடி கல்வி உறுப்பினர் கவிதா  பெற்றோர்கள் கலந்து கொண்டனர் ஆசிரியர்கள் சுவாமிநாதன் அருள் ஜோதி அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க