tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவாரூரில் ராஜ குலத்தோர் மகா சங்கத்தில். அரசு பொதுத்தேர்வில் 10th 12th மற்றும் பட்டப் படிப்பு இந்த ஆண்டு முடித்த உறுப்பினர்களுடைய குழந்தைகளுக்கு பரிசுகளும் கேடயங்கள்*

*பாராட்டுச் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.*

*வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் மாதாந்திர கூட்டம் இன்று 30-6- 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சங்க துணை தலைவர் M. ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.* *சங்க செயல் தலைவர் S. முத்தையன் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் னுடைய பொதுச் செயலாளர் R. குழந்தை வேலு அவர்கள் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள்.* *கூட்டத்தில் 10 th 12 th டிகிரி முடித்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு ஊக்கப்படுத்தும் விதமாகவும் வாழ்வில் சிறப்பாக செயல்படவும் எதிர்காலம் லட்சியம் கனவு அதற்கு மேலும் கடின உழைப்பை செலுத்த நமது சங்க கூட்டத்திற்கு அழைத்து நற்சான்றிதழ் அன்பளிப்பு நினைவு பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரவேற்று மனதார வாழ்த்தி. வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகாசங்கத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டார்கள். அதற்காக கடுமையாக உழைத்த ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அவர்களுக்கும் சங்கத்தால் பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது. ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக அடையாள அட்டை வழங்கப்பட்டது*

 

*சங்க ஒற்றுமை வளர்ச்சி தொடர்பான பெரும் மதிப்புமிக்க கருத்துக்களை ஆலோசனைகளை* *உறுப்பினர்கள் வழங்கினார்கள். ஆண்டுதோறும் செல்லும் இன்ப சுற்றுலா இந்த ஆண்டும் செல்வதாக முடிவு செய்யப்பட்டது* *சங்கத்தில் கல்யாணம் மாலை சுயவரம் நிகழ்ச்சி விரைவில் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் பொறுப்பாளர்கள்* 

P . *செல்வராஜ்*

V. *சுப்பிரமணியன்* 

V. *செந்தில் குமார்*

P . *முத்துகிருஷ்ணன்* 

M. *கண்ணன்*

*மற்றும் உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்கள்* *செயற்குழு.. பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கு பெற்று* *சிறப்பித்தார்கள் நிறைவாக சங்கத்தின் னுடைய பொருளாளர்* 

J. *நடராஜன் கணக்கு வரவு* *செலவுகளை தாக்கல் செய்து அவரே நன்றியுறையும் ஆற்றினார்கள்.*.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க