tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புது­டெல்­லி, ஜூன் 12­–

 பிர­தமர் மோடி­த­லை­மை­யி­லான மத்­திய அமைச்­ச­ர­வையில் கேர­ளாவைச் சேர்ந்த இருவர் பத­வி­ஏற்­றுள்­ளனர். 

திருச்சூர் மக்­க­ள­வைத் தொகு­தியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபி இணை அமைச்­ச­ராக பதவி ஏற்றார்.

  இன்­னொரு இணை அமைச்­ச­ராக ஜார்ஜ் குரியன் பதவி ஏற்­றுள்­ளார். இவர் நீண்­டநாட்க­ளாக பா.ஜ.வில் 

அங்கம் வகிக்­கிறார். பா.ஜ. துவங்­கிய நாளில் (௧௯­௮௦) இருந்தே அதில் உறுப்­பினர். கிறிஸ்­த­வ­ரான இவர் பா.ஜ.வில் 

சேர்ந்­ததை குடும்பத்­தினர் விரும்­பவே இல்­லை.இ­ருந்­தாலும் பா.ஜ.வில்­இ­ருந்­து­கொண்டே பல சமூக சேவை­களை 

செய்து வந்தார். தற்­போது மாநில பா.ஜ. பொதுச் செய­லா­ளர். சிறு­பான்­மை­யினர் ஆணை­யத்தின் துணைத்­த­லை­வ­ராக 

இருந்­தவர். மோடிக்கு மிகவும் நெருக்­கமானவர். எனவே தான் அவ­ரது நீண்ட நாள் கட்சிப் பணியை பாராட்­டியே 

இணை அமைச்சர் பத­வி­ த­ரப்­பட்­டுள்­ளது. 

 கேர­ளாவில் எட்­டு­மா­னுாரில் உள்ள நம்­பி­ய­கு­ளத்தில் பிறந்த இவர், வக்­கீ­லுக்கு படித்­தி­ருக்­கிறார். இவ­ரது 

மனைவி அன்னம்மா ராணு­வ­த்­தில்­லெப்­டினன்ட் கலோனல் ஆக பணி­யாற்றி ஓய்வு பெற்­ற­வர். இவ­ரது இரு 

மகன்கள் ஆதார்ஷ், ஆகாஷ் இரு­வ­ருமே வெ ளிநா­டு­களில் உள்­ளனர். 

 குடும்­பத்தை நேசித்­ததை விட பா.ஜ.கட்­சி­ மீதே அதிக அக்­கறை காட்டி­ய­வர். தீவிர கிறிஸ்­தவ குடும்­பத்­தைச்­ 

சேர்ந்த இவரது பா.ஜ. கட்சிப் பணிக்கு உற­வி­னர்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர் அதை­பொ­ருட்­ப­டுத்தா மல் கட்சிப் 

பணியில் தீவிர ம் காட்டி வந்தார். மாநில பொதுச்­செ­ய­லா­ள­ராக இருந்­தாலும் பல­ருக்கு குரி­யனைத் தெரி­யாது. அவர் 

அமைச்­ச­ராக பொறுப்­ பேற்ற பின்­ன­ரே குரியன் பெயர் கேரள மக்­க­ளுக்கு தெரிய வந்­தது. இரு முறை மக்­க­ள­வைத் 

தேர்­த­லில்­போட்­டி­யிட்டு தோல்­வியைத் தழு­வி­யவர். மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்­டியை எதிர்த்­து 

புதுப்­பள்ளி சட்­ட­ச­பை தொகு­தியில் போட்­டி­யிட்டு தோற்­­­றுள்ளார். இவர் தற்­போது எம்.பி.யாக இல்லை. 

இருப்­பினும் ஏதா­வது ஒரு மாநி­லத்தில் மாநி­லங்­க­ளவை ­உ­றுப்­பி­ன­ராகி அமைச்­ச­ராக நீடிப்­பார்.

எதிர்­பார்க்­காத பத­வி

அமைச்­சர் குரியன் அமைச்சர் ஆனதை அவ­ர­து ­கு­டும்­பத்­தினர் யாரும் எதிர்­பார்க்­கவே இல்­லை. இது பற்றி குரி­யனின் 

மனைவி அன்­னம்மா கூறு­கை­யில், " டெல்­லிக்கு வரும்­படி அழைப்பு வந்து போனார். ஞாயி­றன்று காலை 

சர்ச்­சில்­இ­ருந்து வீட்­டுக்கு வந்­த­உ­ட­ன், அவர் (குரியன்) போன் செய்தார். வழக்­க­மான போன் தான். அப்­போது 

அமைச்சர் ஆவது பற்றி எது­­வுமே கூறவில்லை. அவர் அமைச்­ச­ராகி இருப்­பதை டிவி சேனல்­களில் பார்த்தே தெரிந்து 

கொண்டேன். அவ­­ருக்கு இந்த பதவி கிடைத்­தது எல்லாம் கட­வுளின் செயல். இத­னால்நான் அதிக மகிழ்ச்சி 

அடை­ய­வில்லை. கார­ணம், அவர் என்­றுமே பத­வியை எதிர்­பார்க்­கா­தவர். குடும்­பத்தை விட கட்சி தான் பெரிது 

என்று கட்­சிக்­கா­ர­ர்­க­ளுடன் தான் அதிக நேரம் செல­வ­ழிப்பார்" என்­றார். 

 கேர­ளாவில் உள்ள கிறிஸ்­த­வர்­களின் வாக்கு வங்­கியை குறி வைத்தே ஏ.கே. அந்­தோ­ணிணின் மகனை 

பா.ஜ.வில் சேர்த்­த­னர்.ஆனால் அவர் வெற்றி பெற வில்லை. எனவே ஜார்ஜ் குரி­யன் அமைச்­சர்­ஆக்­கப்­பட்­டுள்­ளார்.  

லோக்­சபா தேர்­தலில் பதி­வான வாக்­கு­களை பார்க்கும் போது, 11 சட்­ட­சபை தொகு­தி­களில் அதிக வாக்­கு­களை 

பெற்­றி­ருக்­கி­றது. இ­தன் மூலம் 20௨௬ல் சட்ட­சபைத் தேர்­தலில் கணி­ச­மான இட­ங்களை கைப்­பற்­று­வதே பா.ஜ.வின் 

நோக்­கம்­ ஆகும். கேர­ளாவில் இந்­துக்­கள், கிறிஸ்­த­வர்கள் வாக்கு வங்­கியை குறி வைத்தே ஒரு இந்­து­வையும், ஒரு 

கிறிஸ்­த­வ­ரையும் அமைச்­சர்­ஆக்கி இருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­து.

==

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க