Date : 26 June 2026, 9:47 pm
Posted By : ADMIN

15 லட்சம் நிலத்துக்கு 10 லட்சம் போதும்... பெண்களே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் பற்றி தெரியுமா..?

15 லட்சம் நிலத்துக்கு 10 லட்சம் போதும்... பெண்களே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் பற்றி தெரியுமா..?

15 லட்சம் நிலத்துக்கு 10 லட்சம் போதும்... பெண்களே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் பற்றி தெரியுமா..?Reported by:Raghul ChandranPublished by:Muthu KathanLast Updated:Jun 26, 2026 5:23 PM ISTஇந்த திட்டத்தின் மூலம் நிலம் வாங்கும் பெண்களுக்கு ₹5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு நிலத்தின் மதிப்பு ₹15 லட்சம் எனில் அரசு மானியம் ₹5 லட்சம் வரை கிடைக்கும். நீங்கள் செலுத்த வேண்டியது ₹10 லட்சம் மட்டும் அதாவது பாதி செலவில் நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.+ Follow usOn Google1/5 நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் மூலம் தகுதியான பெண்கள் நிலம் வாங்கும்போது ₹5 லட்சம் வரை மானியம் பெற முடியும். சில சமயங்களில் பத்திரப்பதிவு செலவுகளிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் பெண்களின் பெயரில் சொத்து உருவாக வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய சிறப்பு திட்டம்.