Date : 26 June 2026, 11:23 pm
Posted By : ADMIN

வெங்கட நாராயணா நியமனம்; அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

வெங்கட நாராயணா நியமனம்; அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த திரு. ஜோசப் விஜய் அரசு! தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள். தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர்… அஞ்சல் சேமிப்பு வங்கி கணக்கில் மொபைல் எண் இணைப்பு கட்டாயம். ஆதார் அடிப்படையிலான e-KYC, பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறைகள் அமலாகும். மொபைல் எண் இணைக்காதால் DREAM செயலியில் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது.