Date : 26 June 2026, 7:38 pm
Posted By : ADMIN

FIFA உலகக் கோப்பை 2026: வெவ்வேறு நாடுகளுக்காகக் களம் காணும் 4 இந்திய வம்சாவளி கால்பந்தாட்ட வீரர்கள்!

FIFA உலகக் கோப்பை 2026: வெவ்வேறு நாடுகளுக்காகக் களம் காணும் 4 இந்திய வம்சாவளி கால்பந்தாட்ட வீரர்கள்!

FIFA உலகக் கோப்பை 2026: வெவ்வேறு நாடுகளுக்காகக் களம் காணும் 4 இந்திய வம்சாவளி கால்பந்தாட்ட வீரர்கள்!Published by:MusthakLast Updated:Jun 25, 2026 8:20 PM ISTஉலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி விளையாட தகுதி பெறவில்லை என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 வீரர்கள் வெவ்வேறு நாடுகளின் தேசிய அணிகளில் விளையாடுகின்றனர். + Follow usOn Google1/5 அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழா, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி விளையாட தகுதி பெறவில்லை என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 நட்சத்திர வீரர்கள் வெவ்வேறு நாடுகளின் தேசிய அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருவது இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளது. உலகக் கோப்பையின் மிகப்பெரிய மேடையில் கால்பதித்து அசத்தி வரும் அந்த 4 வீரர்களின் முழுமையான விவரங்கள் இதோ: