Date : 26 June 2026, 7:08 pm
Posted By : ADMIN

இந்தியா Archives - Page 2 of 1970 - News7 Tamil

இந்தியா Archives - Page 2 of 1970 - News7 Tamil

3 அதிநவீன போர்க் கப்பல்களை கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீட் மறுதேர்வு எழுத உள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் அப்துல்லாவுக்கு, அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது சர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலன், கண்ணியம், கனவுகளை நினைவாக்க நாம் இணைந்து பாடுபடுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தவெக அரசு குதிரை பேரம் நடத்தியதாகவும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது. இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தமானது இறுதிகட்டத்தில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இமாசல பிரதேசத்தில் சொகுசு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.