செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை
Dec 18 2025
159
சென்னை கொளத்தூர் தொகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது இல்லத் திருமண நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை'யை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 15 இணைகளுக்குத் திருமணம் நடத்தி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%