செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அருணகிரிநாதர் விழா குழு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு போட்டி
Aug 19 2025
12

........... திருவண்ணாமலை 19.08.2025 சோ. கீழ் நாச்சிப்பட்டு காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அருணகிரிநாதர் விழா குழு சார்பாக மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் 9 மாணவர்கள் முதல் பரிசும், 16 மாணவர்கள் இரண்டாம் பரிசும், மூன்றாம் பரிசு 13 மாணவர்களும் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு தாளாளர் ரமணி கோடீஸ்வரன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகளும், மாணவர்களும் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%