
மயிலாடுதுறை, ஆக , 27 -
7 வது தமிழ்நாடு தேசிய அளவிலான யோகாசன போட்டி- 2025 பிவிஎம் குளோபல் திருச்சியில் நடந்தது.
இதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக கனகா அரசு தொடக்கப் பள்ளியிலிருந்து 6 மாணவர்கள், எவரேஸ்ட் கேன்பிரிட்ஜ் 2 குழந்தைகள், ரேக் குலோபல் 2 குழந்தைகள் மொத்தம் 10 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் 4 தங்க பதக்கம், மற்றும் 6 வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
மற்றும் சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
(அதாவது மத்திய அரசு பணிக்கான சான்றிதழ்)
சிறுவயதிலேயே யோகாவில் தங்கப்பதக்கமும் மத்திய அரசு பணியும் பெற்று மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளை
அறம் செய் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?