அவதூறுக்கு முதலமைச்சர் கண்டனம்

அவதூறுக்கு முதலமைச்சர் கண்டனம்

சென்னை:

தமிழக வளர்ச்சிக்கு காரணமான திமுக அரசு மீது சிலர் அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டியிருக்கும் முதலமைச்சர், அந்த அவதூறுகளை புறந்தள்ளி பய ணத்தை திமுக அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா வின் கூட்டாட்சி முறை, மாநில உரிமை காக்கப்பட திமுக அரசு தொடர்ந்து போராடுகிறது. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். மாநில அரசுகள் தம் வளர்ச்சிப் பாதையை தாங்களே வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். கல்வி, மருத்துவம் மாநில அரசுகளிடம்தான் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%