செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆங்கில புத்தாண்டையொட்டி இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி
Jan 01 2026
119
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி மூல மூர்த்திகள் இராஜ அலங்காரத்தில் பட்டாடை அணிந்தும், கையில் செங்கோல் ஏந்தியவாறு, நீண்ட தலைப்பாகையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%