செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆடிப்பூரம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு வளைகாப்பு சிறப்பு வழிபாடு......
Jul 28 2025
281
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 28.07.2025 காந்தி தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், வண்ண மலர்களால் அலங்கரித்து, வளையல் மாலைகள் அணிவித்து, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன், பாட்டுக்கள் பாடி, தீபாரதனையும் நடைபெற்றது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%