செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆவடியில் பொதுமக்களுக்கு அமைச்சர் நாசர் இனிப்புகளை வழங்கினார்
Feb 13 2026
112
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 நேற்று வரவு வைத்த, மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், ஆவடியில் பொதுமக்களுக்கு அமைச்சர் நாசர் இனிப்புகளை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%