செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ பாலாயணி காமாட்சி எழுந்தருளல்:
Sep 29 2025
176
செய்யாறு செப். 30,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு ஸ்ரீ மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா முன்னிட்டு நேற்று அம்பாள் ஸ்ரீ பாலாயணி காமாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%