செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு பூஜை:
Jan 04 2026
143
செய்யாறு ஜன.5,
செய்யார் அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சந்திர மௌலிஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ,ஆராதனையை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.
நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%