
செய்யாறு செப். 2,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு காலபைரவருக்கு அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
உக்கல் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் தனி சன்னதியாக அருள்மிகு கால பைரவர் எழுந்தருளி உள்ளார் .அவருக்கு நேற்று முன்தினம் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ,ஆராதனை நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கால பைரவர் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%