உபாகர்மா எனப்படும் பூணல் அணியும் நிகழ்ச்சி

உபாகர்மா எனப்படும் பூணல் அணியும் நிகழ்ச்சி

9.8.2025 அன்று SBIOA UNITY ENCLAVE வை சேர்ந்த பிராமண சமூகத்தினர் உபாகர்மா எனப்படும் பூணல் அணியும் நிகழ்ச்சியில் சக்திபுரீஸ்வரர் கோவிலில் திரளாக கலந்து கொண்டு புதுப்பூணல் தரித்து மகிழ்ந்தனர். வீடியோ நமது மாம்பாக்கம் நிருபர் நாராயணன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%