செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் சிறப்பு மருத்துவ முகாம்
Aug 09 2025
303
வேலூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் சிறப்பு மருத்துவ முகாமில் நந்தகுமார் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆகியோர் ஒரு பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%