செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம்
Sep 11 2025
163
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம் நேற்று நடந்தது. அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%