செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஓசூரில் முல்லை நகர் பகுதியில் சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
Jul 19 2025
31

ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், ஓசூரில் முல்லை நகர் பகுதியில் சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து வீடு வீடாக சென்று பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%