செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கண்டப்பங்குறிச்சியில் ரூபாய் 13.88 கோடி மதிப்பீட்டில் அரசு தொழில் பயிற்சி நிலையம் கட்டிடம்
Dec 13 2025
137
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேப்பூர் வட்டாரம் கண்டப்பங்குறிச்சியில் ரூபாய் 13.88 கோடி மதிப்பீட்டில் அரசு தொழில் பயிற்சி நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டினார். தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை இயக்குனர் வீர ராகராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பழனி , கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%