செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்களுடன் மா.கம்யூ. கட்சியினர் முற்றுகை
Oct 27 2025
227
நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் ஏழை எளிய விவசாயிகளின் 49ஏக்கர் நிலத்தை போலி பத்திர பதிவு செய்து தனியார் நிறுவனத்துக்கு விற்றதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்களுடன் மா.கம்யூ. கட்சியினர்முற்றுகையிட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%