செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கவிஞர் அறிவுமதி எழுதியுள்ள ‘உலக அமைதிக்கான நூல் புறநானூறு’ என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
Sep 22 2025
266
தமிழ் அலை பதிப்பகத்தின் வெளியீடாக கவிஞர் அறிவுமதி எழுதியுள்ள ‘உலக அமைதிக்கான நூல் புறநாநூறு’ என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, துணை முதல்வர் உதயநிதி பெற்றுக் கொண்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%