செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காங்கேயத்தில் அமைச்சர் சுவாமிநாதன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர்கள் தங்களை திமுக வில் இணைத்து கொண்டனர்
Nov 16 2025
118
காங்கேயத்தில் அமைச்சர் சுவாமிநாதன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர்கள் தங்களை திமுக வில் இணைத்து கொண்டனர். திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் இல. பத்மநாபன் , ஈஸ்வரசாமி எம்.பி., மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%