செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காஞ்சிபுரம் கீழம்பி தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கல்விக்கடன் முகாம்
Oct 13 2025
176
காஞ்சிபுரம் கீழம்பி தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தகல்விக்கடன் முகாமில் அமைச்சர் காந்தி, 171 மாணவ/மாணவியர்களுக்கு ரூ.12.53 கோடி கல்விக் கடன்களை வழங்கினார். கலெக்டர் கலைச்செல்வி, எழிலரசன் எம்எல்ஏ,செல்வம் எம்.பி.,ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார்,மாவட்டஊராட்சிக்குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%