செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காலமுறை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவையில் நேற்று 10வது நாளாக போராட்டம்
Feb 12 2026
57
காலமுறை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவையில் நேற்று 10வது நாளாக போராட்டம் நடத்திய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்தார். உடன் வானதி சீனிவாசன் எம்எல்ஏ.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%