செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு
Dec 23 2025
145
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை தொல்லியல் மன்றம் சார்பில், ‘கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%