செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு
Nov 11 2025
134
குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%