செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கூழமந்தல் ஸ்ரீ பேசும் பெருமாள் கோயிலில் சிறப்பு தரிசனம்:
Sep 20 2025
283
செய்யாறு செப்.21,
செய்யாறு அடுத்த காஞ்சிபுரம்- வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூழமந்தலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ பேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பேசும் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%