செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிதம்பரம் கீழ வீதியில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்
Sep 21 2025
157
சிதம்பரம் கீழ வீதியில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத மகாலயபட்ச அமாவாசையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா திருமஞ்சனம் நடைபெற்று விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%