
உன்னை மதிப்பவர்களுக்கு
மென்மையான. மலராகவும்
மிதிப்பவர்களுக்கு குத்தும்
முள்ளாகவும்
இருக்க பழகிக் கொள்
உஷாமுத்துராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%