
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சின்னகரம் ஊராட்சியில் எழுந்தருளிய அருள்மிகு பொன்னியம்மன் ஆலய மஹா கும்பாபிஷே விழா வெகுவிமர்சியையாக நடைபெற்றது
ஆகம முறைப்படி யாகசாலை அமைக்கப்பெற்று மங்கல இசையுடன் துவங்கிய பூஜை விநாயகர் வழிபாடு கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு தீப ஆராதனைகள் வேத மந்திரங்கள் ஒத விமான கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது
பின்னர் ஏராளமாய் வருகை தந்த பொதுமக்கள் பக்தர்களுக்கு அரோகரா கோஷம் இட புனித நீர் தெளிக்கப்பட்டது
சர் சாதகம் சிவஸ்ரீ வெ.ராம் குமார் சோமயாஜி பசுமலை சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானம் மேல் ஒலக்கூர் அவர்களால் சிறப்பாக நடைபெற்றது.
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?