செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சின்னகரம் முத்துமாரியம்மன் ஆலய ஆடி முதல் நாள் 36ஆம் ஆண்டு திருவிழா
Jul 15 2025
316
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சின்னகரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலய ஆடி மாதம் முதல் நாள் திருவிழா லாரி ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மினி வேன் ஆட்டோ உட்பட பல்வேறு வாகன ஓட்டுநர்கள் உதவியாளர்கள் சார்பில் ஒவ்வொரு ஆடி மாதம் முதல் நாள் அன்று வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்று வருகிறது
அதன் தொடர்ச்சியாக வருகின்ற வியாழக்கிழமை 17.07.2025 அன்று ஆடிமாதம் முதல் நாள் 36 வது ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%