செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலை துவக்க விழா
Feb 09 2026
149
ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலை துவக்க விழாவில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன்டாடாஉருவச் சிலைக்கு முதல்வர்ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.உடன்டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%