செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிறந்த காவல் நிலையத்துக்கான விருது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது
Sep 10 2025
239
தமிழக சிறந்த காவல் துறைக்கான முதலமைச்சரின் மாவட்ட / மாநகர / அளவிலான சிறந்த காவல் நிலையத்துக்கான விருது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
DGP திரு. வெங்கட்ராமன்,
ADGP திரு . டேவிட்சன் தேவாசீர்வாதம்,
IG திரு. அஸ்ரா கர்க்
ஆகியோர் வழங்கினார்கள்.
வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர்
சாலமோன் ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%