செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தல்.விண்ணப்பப் படிவம் வழங்கல்...
Nov 09 2025
236
விழுப்புரம் மாவட்டம் காணை கிழக்கு ஒன்றியம் கல்யாணம் பூண்டி.. வாக்குச் சாவடி எண் 98.... தங்கமுத்து மாரியம்மன் கோவில் தெரு... அம்பேத்கர் தெரு...ரோட்டுத்தெரு...மடத்து தெருபகுதிகளில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த.. விண்ணப்ப படிவங்களை வாக்குச் சாவடி அலுவலர் அருணா வழங்கினார்... அஇஅதிமுக கிளைக் கழக செயலாளர் தே.சௌந்தரராஜன் உடனிருந்தார்...
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%