செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
Oct 16 2025
105
சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி,அமைச்சர்கள் சுவாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், தமிழச்சி எம்பி, மேயர் பிரியா உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%