
திண்டிவனம் அடுத்த அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று காலை7மணி முதல் 3 மணி வரை இலவச மருந்து ,ஸ்கேன், ரத்தப் பரிசோதனை ,எக்ஸ்ரே, இசிஜி உட்பட இலவச மருத்துவ முகாம் நடைபெற இருப்பதால் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%