செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
Nov 30 2025
139
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அணிவித்து வாழ்த்தினார்.உடன் வரலட்சுமி எம்எல்ஏ.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%